Monday, June 29, 2026

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகளுக்குத்தான் protocol உண்டு,

 குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகளுக்குத்தான் protocol உண்டு, ஆளுநர்களுக்குக் கிடையாது என்பது முதல்வருக்கு தெரியாது என்பது வருத்தமளிக்கிறது என்று மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிப்பதைக் கண்டேன்.

ஆனால் ஆளுநர்களுக்கும் protocol உண்டு. அதுவும் அதே சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது என்பது மாண்புமிகு எதிர்கட்சி தலைவருக்குத் தெரியுமா? சுற்றறிக்கை யிலிருந்து: //On arrival of the Governor/Lieutenant Governor at formal State functions within his State/Union Territory and on his departure from such functions;//

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...