Tuesday, June 30, 2026

••••

 ••••

சுவாமிமலை போற வழில காவிரில மணல்தான் தெரியுது. அரசலாற்றுல ஒண்ணுக்கு அடிச்சா மாதிரி கொஞ்சம் ஊற்று தண்ணி தேங்கி நிக்குது. எல்லா வாய்க்காலும் வறண்டு கிடக்கு. இந்த வருடம் குறுவை சாகுபடி இல்லை. டெல்டாவை வறட்சி பாதித்த பகுதிகளாக உடனே அறிவிச்சு இப்ப மத்திய அரசு குழுவினரை இங்கு பார்வையிட அழைக்க வேண்டும்.சென்னையில் உள்ள முதலமைச்சருக்கு இங்க தஞ்சாவூர்ன்னு ஓர் ஊர் இருக்கு. அங்க காவிரின்னு ஓர் ஆறு ஓடுதுன்னாச்சும் தெரியுமான்னு சந்தேகமாக இருக்கு.



No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...