Monday, June 29, 2026

பள்ளி மாணவர்களை ஏன் இதுல கொண்டு வரனும் .. பெற்றோர் அனுமதியோடதான் இந்த கருமமல்லாம் நடக்குதா ?.

 பள்ளி மாணவர்களை ஏன் இதுல கொண்டு வரனும் .. பெற்றோர் அனுமதியோடதான் இந்த கருமமல்லாம் நடக்குதா ?. 

இது போன்ற கொடும் செயலை நடத்த கூடாது தமிழகம் எங்கே செல்கிறது ? என்ன சொல்ல….ஈனத்தனம்…. "விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?" என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது
Quote
Polimer News
@polimernews
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் உருவப்படமாய் மாறிய 3,000 மாணவர்கள்.. #Tiruvallur | #CMVijay | #Birthday | #SchoolStudents | #PolimerNews

No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...