Saturday, June 27, 2026

இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் Dr.S.G.சூர்யாவின் தாயார் திருமதி.

 இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் Dr.S.G.சூர்யாவின் தாயார் திருமதி.காஞ்சனா அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு, இல்லத்திற்கு தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் ஜி, மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி அவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்.




No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC