Saturday, June 27, 2026

வாழ்க்கை ஒரு காட்டாறு அதன் போக்கின் கதி,

 வாழ்க்கை ஒரு காட்டாறு அதன் போக்கின் கதி, அதனிடமே இல்லை.. அது எங்கு திரும்பும். எங்கு மடங்கும் என்பது அதற்கே தெரியாது.. வாழ்க்கையைப் பற்றி நன்கு தெரிந்தவன். அதன் போக்கை எதிர்ப்பதில்லை. மாறாய் அதை உற்றுக் கவனித்து, அதன் வேகத்தை அது போடும் வேடத்தை கவனித்து, அதன் போக்கில் நடக்கத் துவங்குகிறான்……

No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC