காலத்தின் சாட்சி
இந்த பள்ளிக் கட்டிடம் சுமந்து நிற்கின்றன... நூற்றாண்டு காலத்துக் கதைகளை! பூட்டிய கேட்டின் பின்னாலோ, பூத்துக் குலுங்கிய நிகழ்வுகள் புன்னகை; பழமையான அந்த மரச்சன்னல்கள் வழியே, பறந்துபோனது எத்தனையோ தலைமுறை! கால ஓட்டத்தில் புதுமைகள் மாறினாலும், கம்பீரம் குறையாத பழமையின் அடையாளம்! சுவர்களில் விரிசல்கள் விழுந்திருக்கலாம், ஆனால் அது சிதைவு அல்ல; நம் நினைவுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றின் அழியாத பொக்கிஷம்! #oldisgold #villagelife #village #culture
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment