Tuesday, June 30, 2026

கூட்டணி மாறுவதற்கான ஆதாயங்களைப் பெறும் பொருட்டு இன்ஸ்டன்ட் காபி

 கூட்டணி மாறுவதற்கான ஆதாயங்களைப் பெறும் பொருட்டு இன்ஸ்டன்ட் காபி போல இ சி ஆர் சாலையிலும் ஹேமா மாலினி கல்யாண மண்டபத்திலும் பெட்டிகள் வாங்கியது யார் என்று பார்த்தால் காரித் துப்புவார்கள்.! இன்னும் சொல்ல வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதெல்லாம் யாருக்கும் தெரியாது! நாம்தான் இங்கு எல்லாமே!என்று நினைத்தால் அல்லது அந்தத் திமிரில் பேசிக் கொண்டிருந்தால் அதற்கு காலம் உரிய பதிலைத் தரும்.

#தமிழகஅரசியல்

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…