Today in Chennai, the “Pandit Deendayal Upadhyaya Prashikshan Mahabhiyan 2026” training camp for the key office bearers of the South Zone Tamilnadu, Kerala and Puducherry Bharatiya Janata Party commenced successfully under the leadership of National General Secretary of the BJP, Thiru. Tarun Chugh Avl, and National Joint Organisation General Secretary Thiru. Sivaprakasham Avl. On behalf of the Tamil Nadu Bharatiya Janata Party, President Thiru Nainar Nagendran warmly welcomed and addressed the office bearers from Kerala and Puducherry who arrived in Tamil Nadu to participate in this important training camp. The event was also graced by the presence of National Secretary and BJP National In-charge for Tamil Nadu Thiru. Arvind Menon Avl, BJP National Co-Incharge for Tamil Nadu Thiru. Sudhakar Reddy Avl, State President of the Andhra Pradesh BJP Thiru. PVN Madhav Avl, State General Secretaries of Kerala BJP Thiru. MT. Ramesh Avl, Thiru. Anoop Antony Avl, Thiru S. Suresh Avl and State President of the Puducherry BJP Thiru. V. P. Ramalingam Avl who participated as special guests. இன்றைய தினம் சென்னையில், பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டலத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி முக்கிய நிர்வாகிகளுக்கான “பண்டிட் தீன் தயாள் உபாத்யாய பிரஷிக்ஷண் மகாபியான் 2026” பயிற்சி முகாம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. தருண் சுக் அவர்கள் மற்றும் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க தமிழகம் வருகை தந்த கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகளை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் வரவேற்று உரை ஆற்றினார் . மேலும் இந்த நிகழ்வில் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், ஆந்திரப் பிரதேச பாஜகவின் மாநில தலைவர் திரு. பிவிஎன.மாதவ் அவர்கள், கேரளா பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்கள் திரு. எம் டி ரமேஷ் அவர்கள், திரு. அனுப் ஆண்டனி அவர்கள், திரு. எஸ் சுரேஷ் அவர்கள் மற்றும் புதுச்சேரி பாஜகவின் மாநில தலைவர் திரு. விபி ராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment