• சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பிரேம் குமார் என்பவர் மதப்பிரச்சாரத்திற்காக அங்கே சென்றபோது, ஆப்கானிஸ்தான் அரசு அவரை தீவிரவாதி என்று அறிவித்து தூக்கு தண்டனை விதித்த து அந்த தூக்கு தண்டனை கைதியை மீட்டெடுத்து தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் நமது பாரதப் பிரதமர் அவர்கள்.
இப்படியாக, தமிழகம் மட்டும் அல்லாமல், அயலக தமிழகளுக்கும் அரும்பணிகள் செய்தவர் நமது பிரதமர் மோடி அவர்கள், முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்ற முதல் பெருமைக்குரியவர் இந்திய பிரதமர் நமது நரேந்திர மோடி அவர்கள்தான். குறிப்பாக, இலங்கை தமிழகர்களுக்கு வீட்டு மனையோடு 60,000 வீடுகள், அவசர கடன் உதவி மருத்துவ உதவி, விவசாயிகளுக் டிராக்டர்க, ஆம்புலன்ஸ்கள் அங்கு பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் ஆகியவற்றை வழங்கியதோடு, யாழ்ப்பான நகரில் தமிழ் கலாச்சார மையத்தை இலங்கை தமிழர்கள் வியக்கும் பிரமாண்டமான கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்தவர் நமது பிரதமர் அவர்கள். இலங்கையின் கிழக்கு மாவட்டத்திற்கு நமது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை அனுப்பி வங்கி வசதிகள், வேலைவாய்ப்புகள், எண்ணெய் கிடங்குகள் அமைத்துக் கொடுத்தவர். அதைப்போல மலேசியா தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்களின் உழைப்பையும், தியாகத்தையும், பாராட்டி அவர்களின் தமிழ் வளர்ச்சிக்குறித்து பேசியது. இப்படி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்தவர்தான் நமது பாரதப் பிரதமர் அவர்கள். முதலாம் ராஜேந்திர சோழ மன்னனைப்போல், சர்வதேச கடல் எல்லைகள் கடந்து தமிழின் பெருமைகளை கொண்டு சென்ற நமது பெருமைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களை முதலாம் நரேந்திர சோழன் என்று சொன்னால் அது மிகையாகது, தமிழ்கூரும் நல்லுகம் அதை நிறைந்த நெஞ்சத்தோடு ஏற்று அவரை வாயார வாழ்த்தி மகிழும் என்பது உண்மையே. என்னுடைய மொழியில் பேசினால்தான் பாஜகாவை தமிழகம் அறியும் சொன்னவர் இன்று சொல்லுகிறவர் அவரே என்ன சொன்னார் என்று பாருங்கள் தமிழர்க்காக மோடி தமிழகத்திற்காக மோடி இந்தியாவிற்காக மோடி இப்போது… படிப்படியாக ஆனால் சர்வ நிச்சயமாக மோடிக்காக தமிழகம் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர், பாஜக Sudhakar Reddy BJP
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment