Wednesday, June 3, 2026

பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்புக்கு பின் நடந்தவை

 பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்புக்கு பின் நடந்தவை

மத்திய அமைச்சர்அமித்ஷாவுடனான சந்திப்பு இல்லை…. ஜே.என்.யு (JNU) பல்கலைக்கழகத்தில் திரு வள்ளுவர் சிலை நிகழ்வு ரத்து ராகுல் மற்றும் சோனியாவுடனான சந்திப்பு ரத்து புரோட்டோகால் (Protocol) சொன்ன நேரத்தை விட முன்னதாகவே அவசரமாக சென்னை வந்தடைந்த முதல்வர். என்ன நடந்தது தெரியவில்லை. அப்போ சென்னையில முக்கிய வேலை இருக்குமோ, அது சிங்கப்பெண் திட்டம் துவக்க விழாவாக இருக்குமோ என நினைத்த தமிழகம்…. இவ்வளவு வேகமா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு வந்தது ஜெகதீஷ் பழனிசாமி வீட்டு நிகழ்வுதான் போல



No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...