Thursday, June 25, 2026

காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கி விடுகிறது போலும். இன்று விதவைத் திருமணம் எளிதாகி அந்த திரை விலக்கப்பட்டு விட்டது.

 காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கி விடுகிறது போலும். இன்று விதவைத் திருமணம் எளிதாகி அந்த திரை விலக்கப்பட்டு விட்டது. ஆனால் காதல் திருமணமோ, வீட்டார் பாா்த்து வைக்கும் திருமணமோ, எதுவாயினும் திருமணம் மூலம் உருவான அன்பும், காதலும் பாா்த்துக் கொண்டு இருக்கும் போதே இலவம் பஞ்சு போல காற்றில் பறந்து போய் விடுகிறது.. திருமணம் இன்றும் விலக்கப்பட முடியாத பல திரைகள் கொண்டதாகவே இருக்கிறது.. பரமபதத்தில் பாம்பு எது, ஏணி எது என்று பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது.. வாழ்வில்தான் பாம்பையும், ஏணியையும் பிரித்தறிவது அத்தனை எளிதாக இல்லை..



No comments:

Post a Comment

06.06.2026

  06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...