”ஆபத்து நெருங்குகிறது.” - ஐ.நாவின் ‘எல் நினோ’ எச்சரிக்கை!
➤ உலகம் முழுவதும் கடுமையான வெப்பம், கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எல் நினோ (El Niño) நிகழ்வு விரைவில் உருவாகும் அபாயம் இருப்பதாக ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ➤ அதன் அறிக்கையின்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எல் நினோ உருவாகும் வாய்ப்பு 80 சதவீதமும், அதன் பிறகு உருவாகும் வாய்ப்பு 90 சதவீதமும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ➤ அடுத்த 3 மாதங்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் சில பகுதிகளில் கடுமையான மழையும், சில பகுதிகளில் கடுமையான வறட்சியும் ஏற்படக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. ➤ "உலக நாடுகள் இதை மிக முக்கியமான பருவநிலை எச்சரிக்கையாகக் கருத வேண்டும்" என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment