#AbhijeetDipke
கரப்பான் பூச்சி சிக்கியது.
CJP - Cocrach Janta Party
அதிரடியாக ஆட்டம் போட்ட அபிஜித் திக்கே சிக்கினான்.
ஷயான் கிருஷ்ணா எனும் அமெரிக்க இந்தியர், அபிஜித் மீது, ஒரு வழக்கை அமெரிக்காவில் பதிவு செய்தார். அதன்படி மாணவர் விசாவில், அமெரிக்கா வந்த, அபிஜித், ஜென் ஜி என்ற பெயரில், இந்திய அமெரிக்க உறவை, வெளியுறவு கொள்கையை பாதிக்கும் வகையில், செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமெரிக்க விசா சட்டப்படி, இது குற்றம் எனவும், விசாவை கேன்சல் செய்து, உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
இதே சமயம் பாரதத்திலும் தேசத்துரோக குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பு குற்றங்களில் FIR பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது தவிர புனேவை சார்ந்த இவர், ஆப் கட்சியின் கார்ட்டுனிஸ்டாக பணிபுரிந்தபோது, கேஜரிவாலுடன் உள்ள நெருக்கத்தை வைத்து, சிலருக்கு கட்சி மூலமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக, பணமும் பெற்று, ஏமாற்றியதாக சிலர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாடி, வா, ஏர்போர்ட்லயிருந்து நேரடியாக மாமியார் வீட்டுக்குத் தான். ஏற்கனவே CJI எல்லோரையும் துவைத்துக் கொண்டுள்ளார். அவர் சொன்னதை வைத்து, ஆட்டம் போட்ட உனக்கு இருக்கு ஆப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment