மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், இன்று 8-6-2026 திருச்சி நகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, பங்கேற்றேன்.
இந்த நிகழ்வில் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின், தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்களின் வழிகாடுதலுடன் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
#மேகாதாட்
#மேகாதாட் மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment