Thursday, June 25, 2026

உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம்.

 உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம். இதற்கு தண்டனை இவ்வுலகில் கொடுக்க முடியாது. எவன் துரோகம் செய்தானோ.. அவனே இந்த துரோகத்தால் வீழ்த்தப்படுவதே, இதற்கு தண்டனை.. தன் நம்பிக்கை தோற்று அழியும் நேரத்தில் தான் தன் நம்பிக்கை துரோகம் புரியும்.அப்போது யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத மிகப் பெரிய துக்கம் சூழும்..

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...