Friday, October 9, 2026

Nov 14, 2025 #பிகார்

 #பிகார்

தமிழ்நாட்டின் திராவிட இயக்கமும் பிஹாரின் சோஷலிஸ இயக்கமும் ஒன்று என்பர். பிஎஸபி, எஸ்எஸ்பி ஆகிய இரு இயக்கங்கள் உத்திர பிரதேசம், பிகார் என தனது பிறப்பிடங்களில் அஸ்தமம் ஆகி வருகிறது. அண்ணா, கலைஞர் திமுக அல்ல இன்றுள்ள ஸ்டாலின் திமுகவும் இது போலவே நிச்சயம் காலாவதி ஆகும் சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி; நெருக்கடிநிலைக் காலகட்ட போராட்ட நாட்களிலும் சரி; மண்டல் அரசியலிலும் சரி; பிற்பாடு இந்தியாவில் உருவான கூட்டணி யுகத்திலும் சரி; தகிக்கும் வெப்பத்தின் மைய நிலமாகவே இருந்திருக்கிறது பிஹார். காந்தியின் முதல் பெரும் போராட்டமான சம்பாரான் போராட்டம் நடந்த மண் அது. தமிழ்நாட்டு அரசியலைப் புரிந்துகொள்ள திராவிட இயக்க வரலாற்றை வாசிப்பது எப்படி அவசியமோ அப்படி பிஹார் அரசியலைப் புரிந்துகொள்ள சோஷலிஸ இயக்க வரலாற்றை வாசித்தல் முக்கியம். பெரியார், சித்தாந்த தளத்தில் ஜெயப்ரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியாவை வாசித்தல் அவசியம். சோஷலிஸ அரசியல் செயல்பாடுகளின் முன்னோடி தளகர்த்தர் கர்ப்பூரி தாக்கூரின் அரசியலை வாசித்தல் அவசியம்.

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...