தெலுங்கு சம்பிரதாயம் என்பது நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது . ஒவ்வொரு விசஷேசத்துக்கும் சாங்கியம் ( சடங்கு) உண்டு .அது உணர்வு பூர்வமாக நினைத்து அந்த சாங்கியத்தை செய்தால் செய்ய போகும் காரியம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
திருமணம் பேசி முடிவான பிறகு நிச்சயதார்த்தம் செய்வார்கள் .அதன் பின் பத்திரிகை அடித்து சொந்தகாரங்களை அழைக்க துவங்குவார்கள் . திருமண நாள் நெருங்க நெருங்க பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதில் சுறுசுறுப்பாகி விடுவார்கள். கல்யாணத்து நான்கு அல்லது ஒருவாரத்து முன்பு பந்தக்கால் ஊற்றுவார்கள். காலையில் பந்தகால் ஊன்றிய உடன் மஞ்சள் இடிப்பார்கள்.இந்த இடித்த மஞ்சளில் தான் மாங்கல்ய கயிறை நனைத்து கல்யாண தேதி அன்று மாப்ளை யின் தங்கையோ அக்காவோ வலது கையில் கட்டி கொள்வார்கள்.அதன் பின்னர் தான் தாலி கட்டும் நேரம் சகோதரியின் கையில் இருந்து அவிழ்த்து மாப்ளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார். சரி பந்தக்கால் நட்டிய உடன் மஞ்சள் இடிப்பார்கள்.அந்த மஞ்சள் இடிக்கும் விசேஷம் இன்றும் எங்கள் கிராமத்தில் உண்டு . அதன் பின் தாய்மாமன் வளையல் செட்டியாரை வரவழைத்து பெண்ணுக்கு வளையல் போடுவார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment