Thursday, October 8, 2026

Nov 17, 2025 பிரச்னைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான்,

 பிரச்னைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்கள் திறமை அதிகரிக்கும். சவால்கள்தான் மனிதனை முழுமையாக்கும்.

பிரச்னைகளே இல்லாமல் இருந்துவிட்டால் உங்கள் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்._ எதிர்பாராத திருப்பங்கள்தானே ஒரு வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும். கடந்த காலக் கெட்டதையும் தூக்கிக் கொண்டு சுமப்பவருக்கு...... நிகழ்காலமும் சுமை தான். உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் அளவுக்கு தைரியமாக இருங்கள்... தைரியமாக இருப்பதில் சுதந்திரம் உள்ளது... கதவுகள் திறக்கப்படும்... தட்டுவதற்கு தைரியமாக இருப்பவர்களுக்கு.



No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.