முக்கிய மற்றும் பிரதான வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை.
உத்தர பிரதேசம் மொத்த தொகுதிகள் 403 காங்கிரஸ் -02 பிஹார்-மொத்த தொகுதிகள் 243 காங்கிரஸ்-06 மேற்கு வங்கம் மொத்த தொகுதிகள் 294 காங்கிரஸ் ~ 0 மஹாராஷ்டிரா- மொத்த தொகுதிகள் 288 காங்கிரஸ் எண்ணிக்கை-16 ஒடிஷா மொத்த தொகுதிகள்-147 காங்கிரஸ் ~ 14 குஜராத் மொத்த தொகுதிகள் 182 காங்கிரஸ் ~ 12 மேற்கண்ட மாநிலங்களில் உள்ள மொத்த இடங்கள் 1557. இதில் காங்கிரஸ் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 50... அடுத்து வரும் தேர்தல்களில் படு தோல்வியை சந்தித்த பின் குறை கூற புதிய கண்டுபிடிப்புகளை தயார் செய்து கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment