Thursday, October 8, 2026

Nov 20, 2025 Summary of #SupremeCourt's opinion in #PresidentialReference :

 Summary of #SupremeCourt's opinion in #PresidentialReference :

1. If Governor is withholding assent for a Bill, then it must be returned to the Legislature. 2. Governor has discretion and is not bound by the aid and advice of the Council of Ministers in deciding assent for Bills under Article 200 of the Constitution. 3. Discharge of functions by the Governor under Article 200 is not justiciable. The Court can issue a limited direction to the Governor to decide in a reasonable time if there is prolonged, unexplained or indefinite inaction. 4. Immunity under Article 361 will not shield the Court's power to issue directions for a time-bound decision in cases of prolonged delay. 5. The Court cannot prescribe timelines for the Governor's decision on Bills under Article 200. 6. The President's assent under Article 201 cannot be subjected to judicially prescribed timelines. 7. The President's action under Article 201 is not justiciable. 8. The President is not bound to seek Court's advice every time a Bill is reserved by the Governor for President's assent. 9. The Constitution does not allow the concept of "deemed Assent" for Bills. 10. Supreme Court cannot use Article 142 powers to declare "deemed assent" for Bills. சட்டமும், மக்களும் " மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது, அப்படியே அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டும் உண்டு, அவர் . ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு என்பதே கிடையாது. அவரை யாரும் கேள்வி கேட்கவும் அதிகாரமில்லை இது தமிழக அரசு நாங்கள் அனுப்பும் மசோதாவுக்கு எல்லாம் கவர்னர் ஒப்புதல் கொடுத்தே தீரவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கின் தீர்ப்பு, இங்கே கவ்னிக்கவேண்டிய விஷயம் இந்திய சட்டபடி இதுதான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் ஏன் திமுக தலமை இப்படி இழுத்துவிடபட்டது என்றால் காரணம் அங்கிருக்கும் வழக்கறிஞர் அணியும் அவர்கள் வைத்திருக்கும் சாக்கு பையும் வழக்கு எப்படியும் போகட்டும் நாம் சம்பாதித்தால் போதும் என சில மாதங்களாக நல்ல தொகையினை தமிழக அரசிடம் இருந்து கறந்துவிட்டு அவர்கள் மூட்டையுடன் சென்றுவிட்டார்கள், திமுக தலமை தலைகுனிந்து நிற்கின்றது மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது, அப்படியே அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டும் உண்டு, அவர் . ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு என்பதே கிடையாது.அவரை யாரும் கேள்வி கேட்கவும் அதிகாரமில்லை இது தமிழக அரசு நாங்கள் அனுப்பும் மசோதாவுக்கு எல்லாம் கவர்னர் ஒப்புதல் கொடுத்தே தீரவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசின் தலையில் எதையோ அடித்து அல்லது கவர்னரை நோக்கி சட்டசபையில் பொன்முடி கைகாட்டியது போல் காட்டி அனுப்பிவிட்டது உச்சநீதிமன்றம் இங்கே கவ்னிக்கவேண்டிய விஷயம் இந்திய சட்டபடி இதுதான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் ஏன் திமுக தலமை இப்படி இழுத்துவிடபட்டது என்றால் காரணம் அங்கிருக்கும் வழக்கறிஞர் அணியும் அவர்கள் வைத்திருக்கும் சாக்கு பையும் வழக்கு எப்படியும் போகட்டும் நாம் சம்பாதித்தால் போதும் என சில மாதங்களாக நல்ல தொகையினை தமிழக அரசிடம் இருந்து கறந்துவிட்டு அவர்கள் மூட்டையுடன் சென்றுவிட்டார்கள், திமுக தலமை தலைகுனிந்து நிற்கின்றது

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.