Thursday, October 8, 2026

Nov 16, 2025 தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் காங்கிரஸ்

 தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் காங்கிரஸ் இன்னும் இண்டி கூட்டணிக்கு தலமை ஏற்பதா என திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டன : செய்தி

ஆக நாமதான் அந்த இண்டி கூட்டணிக்கு தலமை ஏற்க தகுதியானவங்கண்ணு நாமளும் சொல்லிருவோமா? அப்புறம் காங்கிரஸ் விஜய் கட்சி கூட கூட்டணிக்கு போயிரும் நாம தனியா நிக்கணும் பரவாயில்லியா? ஓ .. இதுக்குத்தான் அவர களம் இறக்கிருக்காங்களா? நாம சொல்றத எல்லாம் அவரும் சொல்றாரு, நாம செய்றது அவ்வளவும் செய்றாருன்னுனா அவரு இன்னொரு திமுகன்னுதான அர்த்தம் ஆக‌….ஆக‌ வேற வழியில்ல நமக்கு, பேசாம இருக்க வேண்டியதுதான்




No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.