Thursday, October 8, 2026

Nov 19, 2025 மறதி அது மனிதனுக்கு கடவுள் அளித்த மிகப் பெரிய வரம்..

 மறதி அது மனிதனுக்கு கடவுள் அளித்த மிகப் பெரிய வரம்.. நாம் உயிராய் நினைப்பவர்களை பிரிய நேரிடுகிறது.. சிலரை சந்தர்ப்பவசத்தால் பிரிகிறோம்.. சிலர் நம்மை மட்டுமல்ல இந்த உலகையே பிரிந்து போய் விடுகிறார்கள்.. முதலில் அவர்களின் பிரிவு தாங்க மாட்டாத துயரைத் தருகிறது.. நாட்கள் செல்லச் செல்ல.. முதலில் அவர் நம்மை விட்டுப் பிரிந்த நாள் அவரது நினைவு வரும்.. பிறகு வாரங்களுக்கு ஒரு முறை, பிறகு மாதத்துக்கு ஒரு முறை என்று அப்படியே மறந்து என்றாவது ஒருநாள் என்றாகிவிடும்.. ஆகவே தான் மறதி என்பது மனிதனுக்கு கடவுளால் வழங்கப்படும் அருட்கொடை..

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.