Thursday, October 8, 2026

Nov 15, 2025 #தமிழகம்தலைநிமிரதமிழனின்பயணம்_21 #கோவில்பட்டி

 #தமிழகம்தலைநிமிரதமிழனின்பயணம்_21

#கோவில்பட்டி ———————————————— தொடர்ந்து இன்று 21வது நாளாக தமிழகம் தலைநிமிரும் பயணத்தில் தமிழ் மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய திரு நயினார் நாகேந்திரன் அவர்களோடு கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய ஏக போகத்துக்கு எதிராகத் தமிழகம் தலை நிமிரும் பயணத்தில் பாரதிய ஜனதா தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்களுடன் இணைந்து செய்கின்ற சுற்றுப்பயணம் மூன்றாவது கட்டத்தில் எனது #கரிசல்மண்ணில் கோவில்பட்டியி்ல்வந்து நல்லபடியாக முடிகிறது. பல ஊர்களில் பல பகுதிகளில் தொகுதிகளில் பாரதிய ஜனதாத் தலைவர் பேசுகிறபோது மக்களிடம் இடைவெளி இல்லாமல் பேசி நெருங்கி அரவணைத்தும் அங்கு நடக்கக்கூடிய இருக்கக்கூடிய குறைகளைக் கேட்டு அறிந்தும் ஏற்கனவே தனக்குத் தெரிந்த இந்த அரசால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைப் பற்றி பேசியும் அவற்றை எல்லாம் சீர் செய்து தர வேண்டிய அவசியம் இருப்பது குறித்தும் விவசாயிகளிடமும் மக்களிடம் விரிவாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் மக்களிடையே பேசும்போது மோசமான விமர்சனங்கள் தாக்குதல்கள் எதையும் பயன்படுத்தாமல் அநாகரிகமான வார்த்தைகளால் யாரையும் சாடாமல் கண்ணியமாக நாகரிகமாக தனது உரைகளை மக்கள் கேட்டு உணரும்படி ஒரு அரசியல் பக்குவத்துடன் பேசினார். ஏற்கனவே அமைச்சராகவும் எம்எல்ஏ ஆகவும் பல பதவியில் இருந்தபடியால் அவரது பேச்சு மக்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் உண்மையான பிரச்சனைகளை நோக்கி மக்களை உசுப்புவதாகவும் கவர்ச்சி அரசியல்களை மீறி இந்தத் தமிழகம் தலைநிமிர இன்னும் என்ன என்ன பணிகள் இருக்கின்றன என்பதையும் அவர்களுக்கு ஞாபக மூட்டியது. அங்குள்ள நிலம் உற்பத்தி வணிகம் எதிர்காலம் தொழில் முதலீடுகள் சார்ந்து விரிவாகவும் அவர் பேச்சு அமைந்தது. அவரது எதார்த்தமான பேச்சால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். யாரால் எதைச் செய்ய முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆணித்தரமான பேச்சாக அமைந்தது. இன்னும் 40 நாட்கள் 67 மாவட்ட மையங்கள் என்பதாகத் இந்தச் சுற்றுப்பயணம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்குக் கிடைக்கும் சிறப்பான வரவேற்பு பாரதிய ஜனதாவின் எதிர்காலத்திற்கும் வெற்றிக்கும் நம்பிக்கைக்கும் கட்டியம் கூறியது என்றால் மிகை இல்லை. இத்தகைய ஏக போகத்துக்கு எதிராகத் தமிழகம் தலை நிமிரும் பயணத்தில் பாரதிய ஜனதா தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்களுடன் இணைந்து செய்கின்ற சுற்றுப்பயணம் மூன்றாவது கட்டத்தில் எனது கரிசல் மண்ணில் வந்து நல்லபடியாக முடிந்தது. பல ஊர்களில் பல பகுதிகளில் தொகுதிகளில் பாரதிய ஜனதாத் தலைவர் பேசுகிறபோது மக்களிடம் இடைவெளி இல்லாமல் பேசி நெருங்கி அரவணைத்தும் அங்கு நடக்கக்கூடிய இருக்கக்கூடிய குறைகளைக் கேட்டு அறிந்தும் ஏற்கனவே தனக்குத் தெரிந்த இந்த அரசால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைப் பற்றி பேசியும் அவற்றை எல்லாம் சீர் செய்து தர வேண்டிய அவசியம் இருப்பது குறித்தும் விவசாயிகளிடமும் மக்களிடம் விரிவாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் மக்களிடையே பேசும்போது மோசமான விமர்சனங்கள் தாக்குதல்கள் எதையும் பயன்படுத்தாமல் அநாகரிகமான வார்த்தைகளால் யாரையும் சாடாமல் கண்ணியமாக நாகரிகமாக தனது உரைகளை மக்கள் கேட்டு உணரும்படி ஒரு அரசியல் பக்குவத்துடன் பேசினார். ஏற்கனவே அமைச்சராகவும் எம்எல்ஏ ஆகவும் பல பதவியில் இருந்தபடியால் அவரது பேச்சு மக்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் உண்மையான பிரச்சனைகளை நோக்கி மக்களை உசுப்புவதாகவும் கவர்ச்சி அரசியல்களை மீறி இந்தத் தமிழகம் தலைநிமிர இன்னும் என்ன என்ன பணிகள் இருக்கின்றன என்பதையும் அவர்களுக்கு ஞாபக மூட்டியது. அங்குள்ள நிலம் உற்பத்தி வணிகம் எதிர்காலம் தொழில் முதலீடுகள் சார்ந்து விரிவாகவும் அவர் பேச்சு அமைந்தது. அவரது எதார்த்தமான பேச்சால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். யாரால் எதைச் செய்ய முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆணித்தரமான பேச்சாக அமைந்தது. இன்னும் 40 நாட்கள் 67 மாவட்ட மையங்கள் என்பதாகத் இந்தச் சுற்றுப்பயணம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்குக் கிடைக்கும் சிறப்பான வரவேற்பு பாரதிய ஜனதாவின் எதிர்காலத்திற்கும் வெற்றிக்கும் நம்பிக்கைக்கும் கட்டியம் கூறியது என்றால் மிகை இல்லை. இந்த பயணத்தில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதலாக வந்திருந்து தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை உற்சாகமாகச் சந்தித்தார்கள். பல இடங்களில் கூட்டம் அதிகமாக வந்து நிறைந்தது. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சு மக்களிடையே மிகுந்த கவன ஈர்ப்பாகவும் எதார்த்தமாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு1/3

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.