Thursday, October 8, 2026

Nov 16, 2025 முன்னை வண்ணம் பாலின் வண்ணம்

 முன்னை வண்ணம் பாலின் வண்ணம்

முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் - புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே! (திருமங்கையாழ்வார்)

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.