Sunday, February 7, 2016

இராஜஸ்தான் அப்பனேரி கிராமம்

இராஜஸ்தான் மாநிலத்தின் அப்பனேரி என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டு கட்டிய  "சான்ட் ஃபோரி" படிகட்டுகளான கிணறு. இதில் மொத்தம் 3500 படிகள் உள்ளன. இதே அப்பனேரி பெயரில் கோவில்பட்டி அருகே என்னுடைய கிராமத்திற்கு அருகே அப்பனேரி என்ற கிராமம் இருக்கின்றது.  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில், தேர்தல்களில் நான் போட்டியிடும்போதெல்லாம் அந்த கிராம மக்கள் முழுவதும் எனக்கு வாக்களித்ததை நன்றியோடு என்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அப்பனேரி என்றவுடன் அந்த நன்றியோடு இராஜஸ்தான் கிராமமும் இந்த அற்புத படி அமைப்புகளும் மனதை கவர்ந்தன.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...