Friday, February 5, 2016

Kerala legislative Assembly

கவர்னர் உரையின் போது கேரள கவர்னர் எதிர்கட்சி தலைவரை வெளியேறக் கூறியிருக்கிறார். சட்டமன்றத்திற்குள் உறுப்பினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்குத்தான் இருக்கிறது. ஆனால் இங்கு கவர்னரே திரு அச்சுதானந்தன் அவர்களையும், அவரது உறுப்பினர்களையும் "வெளியே செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். கவர்னர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது மாதிரி உத்தரவு போட முடியுமா என்பது விவாதத்திற்குரிய பொருளாகியிருக்கிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...