விவசாயி செத்தா நாங்க என்ன பண்றது ?
.
அரசு என்ன செய்ய முடியும் ?
.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
.
விவசாயிகள் தற்கொலை விவகாரம் குறித்தும், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரிய பொது நல வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.
.
No comments:
Post a Comment