நாக்கு எச்சிலை தொட்டுக் கொண்டு டிக்கெட்டை கிழித்துக் கொடுக்கும் பஸ் கண்டக்டரைப் பார்க்கும் போதெல்லாம் நாம் அருவருப்புடன் தலையிலடித்துக் கொள்வோம்.
இன்று இந்திய நாட்டின் நிதி அமைச்சரே உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பாராளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கலின்போது ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்கு நாக்கு எச்சிலைத்தான் தொட்டுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைப் பார்த்ததும் அந்த ஏழை பஸ் கண்டக்டர் இப்போது மிகவும் நல்லவராக தெரிகிறார்.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு 9000 கோடி ஒதுக்கியவர் 10 ரூபாய்க்கு ஒரு "டச் ஸ்பான்ஜ்" வாங்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாதா?
இது ஒரு எச்சில் பட்ஜெட் !
No comments:
Post a Comment