Sunday, August 14, 2016

பருவ நிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என இண்டியன் அகாடெமி ஆஃப் சையின்ஸ் பத்திரிக்கை தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது. கடுமையான பாதிப்பு மேற்கு தீபகற்ப பகுதியாகும். குறிப்பாக இராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. பீகார், அசாம் மாநிலங்கள் கூட பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் ஒருபுறம் இயற்கை சூழலாக இருந்தாலும் கூட மானிடமே இந்த கோளாறுகளுக்கு காரணமாகவும் இருக்கின்றது. 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...