Monday, August 15, 2016

நொறுங்கிகிடக்கும்கிராமங்கள்

நொறுங்கிகிடக்கும்கிராமங்கள் .
---------------------------------
உழவன் கணக்கு பார்த்தால்  உழக்கு கூட மிஞ்சாது  ஆம்  இன்னும் விளாத்திகுளம் ,புதூர் பகுதியில் விவசாயத்தை பூர்வீக தொழிலாக செய்து வந்த பல குடும்பங்கள்  தங்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர் .விளாத்திகுளம் அருகே அருங்குளம் டுவீட்டில் குடியிருப்பது ,மரத்தடியில் தூங்குவது சணல் சாக்கு ,பாய்தலையனையில் தூங்குவது கோடி ரூபாய் கொடுஊராட்சி ஸ்ரீ ரெங்கபுரம்  கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் சிறப்பாக  நடைபெற்றது .ஓட்டு வீடுகளில் பழங்காலத்தில் எப்படி  வாழ்ந்தார்களோ .அதே நிலையில் இன்றளவும் வசித்து வருகிறார்கள்  .அடுக்கு மாடி வீடுவேன்டாம் ,பஞ்சு மெத்தைவேண்டாம் ஏ .சீ  வேண்டாம் .மழை ,வெயிலுக்கு ஒதுங்க வீடு இருந்தால் போதும் .என்ற மன நிறைவோடு ஓட்த்தாலும் கிடைக்காது  என்கின்றனர்விவசாயிகள்  .அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கலாம் .ஆனால் உணவளிக்கும் விவசாயி வாழ்நாளில் கான்கிரீட் வீடு கூட கட்ட முடியாத நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை .Muscat Ssavraja

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…