Saturday, August 6, 2016

Jersey cows , Bulls ..

Another batch of HF bulls arrive in Mumbai! 

Majestic bulls? Horrible. Why are they importing bulls that carry mutated gene? Instead of encouraging native cattle breeds that provide healthy A2 milk, they are contaminating our cattle gene pool with A1 mutation! 
The real reason for the ban on Jallikattu, Bailgada is to discourage our farmers from rearing native cattle breed stud bulls so the the MNC companies can sell their HF /Jersey strains and eventually can grab our Dairy milk market. 

The Central government should ban the import of cattle. 

Send back HF Jersey breeds we want only native cows and cattle
மேலும் மேலும் வெளிநாட்டு காளைகள் இறக்குமதி! இன்றும் ஒரு விமானம் வழிய எச்.எப். வகை காளைகள் வந்திறங்கின! 

நமது நாட்டு மாட்டு இனங்களை அழித்துவிட்டு வெளிநாட்டு மாடுகளை மட்டுமே இங்கு வைப்பது தான் இவர்களின் உண்மையான நோக்கம்.

இப்பொழுது தெரிகிறதா ஜல்லிக்கட்டு தடைக்கான உண்மையான காரணம்? 

மத்திய அரசு உடனடியாக இந்த மாட்டு இறக்குமதியை தடை செய்ய வேண்டும்.

#StopCattleImport #SaveJallikattu #SaveNativeCattle

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...