அமைச்சரவை கூடி போடுற தீர்மானம் Lt.கவர்னரை கட்டுப்படுத்தாது.
அவர் தனியா செயல்படலாம்.
அமைச்சரவை முடிவு அப்புறம் மக்கள் ஒட்டுப்போடுற ஜனநாயக முறை எதற்கு?
"ஆட்டுக்கு தாடியும்,
நாட்டுக்கு ஆளுநரும் தேவையா' என அண்ண கேட்டர்.-தீர்ப்பு எப்படி ....??
மாநிலங்களின் உரிமை குறித்து அனைத்து மாநிலங்களும் குரல் எழுப்ப வேண்டிய முக்கியமான தருணம் இது.
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவை முடிவுகள் அவரைக் கட்டுப்படுத்தாது, தில்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இருந்த அதிகாரப் பிரச்சனை குறித்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.... பாண்டிச்சேரிக்கும் இது பொருந்தும் !
No comments:
Post a Comment