ஹாக்கி என்றால் கோவில்பட்டி,
-------------------------------------
என்னதான் கிரிக்கெட் மோகம் தமிழ்நாட்டை பிடித்து ஆட்டினாலும் கோவில்பட்டியை பொருத்தவரை இன்னும் ஹாக்கி தான் கொடி கட்டி பறக்கிறது... இது இன்றைக்கு நேற்றல்ல 70 ஆண்டு கால பாரம்பரியம். ஹாக்கியை பொருத்தவரை தமிழ்நாட்டில் நம்மை அடித்து கொள்ள யாருமில்லை. தமிழ்நாட்டில் 68 ஆண்டுகளாக அனைத்திந்திய அளவில் #ஹாக்கிபோட்டி நடத்தும் ஒரே ஊர் கோவில்பட்டி தான். ஹாக்கி நம் வாழ்வோடு கலந்தது. #கோவில்பட்டி பள்ளிகளில் ஹாக்கி ஸ்டிக் இல்லாத மாணவர்கள் யாரும் கிடையாது . வெயிலோ, மழயோ, பள்ளியோ, விடுமுறையோ, ஹாக்கி எப்போது நம் கூடவே இருக்கும் .......
No comments:
Post a Comment