ஈரவாடையுடன் காத்தும்,இசைக்கும் குயில் ஓசையுடன் பாட்டும் பக்கத்தில் நெல்கதிரின் வாசமும்,.......
*. * *
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழித் தரித்தே அருளும்கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும் கை காராளர் கை
கம்பர் பாடல், தனிப்பாடல் திரட்டு
No comments:
Post a Comment