Monday, August 15, 2016

கர்நாடக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறப்பட்ட 4 பேரை விடுதலை செய்துள்ளது கர்நாடக அரசு. அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி, சித்தன் ஆகிய நால்வரும் நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 18 வருடங்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2005,நான் முறையிட்டு சிலர் விடுதலை ஆனார்கள் .

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்