மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த மாதம் வரை, 1,035 தனியார் சேனல்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு காரணங்களால், அதில், 149 சேனல்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும், 886 தனியார், 'டிவி' சேனல்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில், செய்தி சேனல்களின் எண்ணிக்கை, 399; மீதமுள்ள, 487 சேனல்கள், செய்தி சாதாரன பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்பானவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment