Saturday, August 13, 2016

அகதிகள்..

"மக்கள் வரிசைக்கிரமத்தில் முண்டியடித்து தலைமை இடத்துக்கு வர நாம் கேட்கவில்லை, ஆனால் நாங்கள் பிழை விடக்கூடாது, பிழை விடுமோவாகில் எப்போதும் நீதி, கருணையின் பக்கங்களுக்கு எதிராக பிழை விட்டவர்களாகி விடுவோம்" - பிரையன் மல்ரோனி (பி: மார்ச் 20, 1939 - )

~ ஆகஸ்ட் 11, 1986 இல் 155 தமிழ் அகதிகள் நியூபவுண்ட்லாந்து கடலில் கரையேறி குடிவரவாளர்களாக கனடாவில் பிரவேசிக்கும் விண்ணப்பத்தினை மேற்கொண்ட போது எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அன்றைய கனடிய பிரதமர் பிரையன் மல்ரோனி தமிழ் அகதிகளின் ஏற்புக்கு வழியமைத்து அரசியல் துணிவுடன் தெரிவித்தது ~

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...