கோயில் கோயிலாய் நடக்கிறான்
குடிசையில் இருக்கிறான் ....
காரில் போய் வணங்குறான்
மாளிகையில் மிதக்கிறான் ....
உயரத்தில் இருப்பவனைத்தான்
சாமிகளுக்கும் பிடிக்கிறது
கால்நடைக் காசா...
கள்ளநடைப் பணமா ..?!
கும்பிடும் நெஞ்சில்
குடியிரும் நஞ்சில் கடவுளா ...
அடக் கடவுளே....???!!!!
No comments:
Post a Comment