Wednesday, August 3, 2016

தாமிரபரணி

தாமிரபரணி தாயின் மேலாடையை , பொக்லைன் இயந்திர கைகளால் துகிலுரிந்து அவளின் குருதி சொட்ட சொட்ட !!! ஒப்பாகும் தண்ணீரை நெடுஞ்சாலை  எங்கும் இறைத்து கொண்டு மணல் லாரிகள் செல்வதை பார்த்து கையறுநிலையால் மௌனமாய் கடக்கிறோம் ............

அன்று பாஞ்சாலியை ..இன்று தாமிரபரணி தாயை துகிலுரிப்பவர்களை எதிர்த்து மீண்டும் ஒரு பாரத போர் வருமா  ???

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...