மிஜோரம் ஒரு அழகிய மாநிலம். இங்கு ஆளில்லா காய்கறிகள் மற்றும் பல சரக்கு கடைகள் துவங்கி உள்ளனர்.
இந்த கடைகளுக்கு கதவுகளும் இல்லை. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய விலை குறிப்பு வைக்கப்பட்டுள்ளது. கஸ்டமர்கள் தேவையான பொருட்களை தாங்களே எடை போட்டு மொத்த
பில் தொகையை அங்கு வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும் ..
மனித நேயத்தையும் மக்கள் மீது உள்ள நம்பிக்கை மற்றும் நேர்மை முதலிய நெறிகளை
மீண்டும் விதைக்கவே இந்த முயற்சி.. அதே போல கஸ்டமர்கள் ஏழைகளும் எந்த பொருட்களையும் பணம் போடாமல் எடுத்து செல்வது கிடையாதாம்....
No comments:
Post a Comment