யாருக்கும் தெரியாது. பிறந்தநாள் தெரியாது. பிறந்தநாள் தெரிய இன்று நேற்று தோன்றியதல்ல உண்மையில் எத்தனை வருடம் என தெரியவில்லை.
இப்போதைய மதுரையின் வயது 6000 ஆண்டுகள். ஆனால் பழைய மதுரையின் வயது யாருக்கு தெரியும் ? மதுரை என்ற பெயர் தமிழ் மொழி தோன்றிய காலத்தில் இருந்து அறியப்படுகிறது.
பழைய தென் மதுரை என்பது குமரிக்கண்டத்தில் 20,000 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த முதல் தமிழ் சங்க கால பாண்டியர்களின் தலை நகரமாகும்.
உலகின் பல இடங்களில் வெறும் மண்மேடு இருந்த காலத்தில் இங்கு பெரிய அரசாங்கமே நடந்துள்ளது. துறைமுகம் வைத்து கப்பல்களில் பெரும் வாணிபமே நடந்துள்ளது.
No comments:
Post a Comment