Monday, August 8, 2016

காவிரி..

காவிரி டெல்டா முற்றிலும் உணவு உற்பத்தியை பாதிக்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது 5 கோடி மக்கள் குடிநீர் இன்றி பரிதவிக்கும் நிலை ஏற்படும் இந்த சூழ்நிலையில் கர்நாடக அணைகளில்  முழுமையான தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தரவேண்டிய 94 டிஎம்சி தண்ணீரை தரமறுக்கிறது. காவிரி நடுவர் மன்றஇறுதிதீர்ப்புஅரசிதழாக்கக்பட்டது .உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ள்ள வழக்குகள் தேவையில்லாமல் காலங்கடத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்