Sunday, August 7, 2016

வேஷம் போடும் ....

உண்மையை விட வேஷம் போடும் நபர்களை நம்பும்  காலம் இது!நீதி தேவதையே ?
---------------------------
தகுதியான பதவிகளுக்கு தகுதியான நபர்களை மக்கள்
ஆட்சி பீடத்திலே அமர்த்தவேண்டும்.இல்லையேல் நீதி
தேவதை குருடாகிப்போவாள்.
    ஷேக்ஸ்பியர் தனது ஜடீலியஸ் சீசர் நாடகத்தில்
மார்க் அன்டனியை  பேசவைக்கிறார்.
         நீதிதேவதையே--உனது ஆட்சிக்கலை இப்பொழுது மனிதர்கள் வாழும் நாட்டிலே இல்லை-- கொடிய
விலங்குகள் வாழும் காட்டிற்கு ஓடிவிட்டது. ஏன் தெரியுமா?
ரோமாபுரியில் மக்கள் தங்கள் பகுத்தறிவை இழந்து
விட்டார்கள்.நியாயஸ்தலங்களில் அடிமைகளும்
கொத்தடிமைகளும் நீதிமான்களாக அமர்ந்திருக்கிறார்
கள்--- என்று பேசினான்.
இப்ப எதுக்கு  நமக்கு ?

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...