Saturday, October 22, 2016

சூரியாசென்

மாஸ்டர் தா என்று அழைக்கப்பட்ட சூர்யா சென்,சுதந்திரப் போராளி.
வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென்.சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென்.ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார்.பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார்.பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்துவிட்டது.

இவரை யாரென்று நமக்குத் தெரியாது

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...