Friday, June 23, 2017

குடியரசுத் தலைவர் தேர்தல்

எனது நினைவுக்கு அறிந்த வகையில் 1969 ஆகஸ்ட் மாதம் வி.வி.கிரி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் இருந்து குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் மாநிலத் தலைநகர்களுக்கு வந்து கட்சியின் தலைவர்களையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பது தான் வாடிக்கையாக இருந்தது.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜியும் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் வந்து வாக்குகளை சேகரித்தது உண்டு. ஆனால் இன்றைக்கு அதிமுக அணிகள் வேட்பாளரை பார்க்க டெல்லிக்கே சென்றுவிட்டார்கள்.

#குடியரசு_தலைவர்_தேர்தல்
#president_elections
#KSRadhakrishnanpostings
#KSrpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-06-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...