Sunday, June 18, 2017

அரசியல் வியாபாரிகள்

தேர்தல் அரசியலில் பணமுள்ள அரசியல் வியாபாரிகள் முதலீடு செய்து மக்களின் வாக்குகளை கொள்முதல் செய்து வெற்றி பெற்று தங்கள் எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளை பல கோடிகளுக்கு விற்கலாம். இந்த முதலீடும், லாபமும் அவர்களுடைய அடிப்படை வியாபார உரிமை.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...