Sunday, June 11, 2017

தீக்க்ஷித்

தீக்க்ஷித் இவர் மலையாளி .ஈழத் தமிழரையும் கெடுத்து ராஜீவையும் படுகுழியில் தள்ளியவர்களில் ஒருவர் .

இவரின் அப்பாவின் பெயர் முன்ஷிப் பரமுப் பிள்ளை.இவரது தாய் மீண்டும்  Sitaram Dixit என்பவரைத் திருமணம் செய்ததால் வட இந்திய தீக்க்ஷித் என்ற பெயர் இவரது பெயருடன் இணைந்துவிட்டது.

அதனால் பலர் இவர்  வட இந்தியப் பிராமணன் என்று தவறுதலாக நினைக்கின்றனர்.
 

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...