விவசாய நிலப்பரப்பு
--------------------
தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய நிலப்பரப்பு ஆட்சியாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்காக 22 லட்சம் ஏக்கராகச் சுருங்கிப்போனது... ஆனால் கர்நாடகாவின் வளர்ச்சி 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் இருந்து 18 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளன. நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு எந்தப் பயிரையும் எளிதில் உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை. தமிழ்நாட்டை ஆளாக்கவில்லை... பாழாக்கிவிட்டார்கள்.......
#விவசாயநிலப்பரப்பு
#KSRadhakrishnanpostings
#KSrpostinga
கே.எஸ் இராதாகிருஷ்ணன்
16-06-2017
No comments:
Post a Comment