Saturday, June 10, 2017

பக்கிங்ஹாம் கால்வாய்

அன்புக்குரிய நண்பர் திரு. Vincent D Souza அற்புதமான ஒரு பணியை சத்தமின்றி செய்து வருகிறார். தமிழ்நாட்டின் முக்கியத் திட்டமான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ஆந்திர மாநில பெத்தகஞ்சம் வரை கிட்டத்தட்ட ஒடிசா வரை செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயை பற்றி தன்னுடைய முகநூலில் பதிவு செய்து வருகிறார்.
நேரடியாக பயணித்து தன்னுடைய அனுபவங்களை புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் பதிவு செய்து வருவது பாராட்டுக்குரிய விடயமாகும். அவருக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

பக்கிங்ஹாம் கால்வாயை குறித்து தினமணியில் நான் எழுதியுள்ள பதிவையும்  இத்துடன் இணைத்துள்ளேன்.


இது முதல் பகுதியாகும். இது தொடரும்…

Day 1 : Travelling to its origin in Andhra Pradesh.  

Peddaganjam, near Ongole Sights.
I have been travelling with Hemchandra Rao who has been researching on the Canal for many years, to record the state of this unique Canal today.



















At its origin in Andhra. A spot story - Watch the Video.


Researcher Hemchandra Rao talks about the Canal in the Peddaganjam area. Watch the video

Day 2: 

A boat journey: from the toll point and locks in heart of Peddaganjam. With Hemchandra Rao -  A Spot Visit - Watch the video

ON THE BUCKINGHAM CANAL TRAIL IN ANDHRA

The Kommumuuru Canal that linked with river Krishna predates Buckingham Canal. When the latter was built on the Andhra side, the two Canals were linked. 


 

 
 


Photos of the Kommumuuru Canal.

 \
 




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...