Big boss.... 100 நாள் எல்லாம் சொகுசும் கொடுத்து அவங்களை சூட் செய்து டிவியில் காட்டுவதற்கு பதிலாக,
விவசாயிகள் வீட்டுக்கு அனுப்பி
அவங்களோட கஷ்டத்தை அனுபவிக்கிறதை எடுத்து ஒளிபரப்பு செய்தால் நல்லது .
தற்கொலை,கடன்தொல்லை மன
அழுத்தத்தால் இதுவரை 80 விவசாயிகள் மாண்டுயுள்ளனர். துப்பாக்கி சூட்டில் 77 (1972- '92) விவசாயிகள் பாலியாகியுள்ளனர். இவர்களின் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
உலகமே நாடக மேடை; இது விளம்பர,வியாபார மோகம்......
No comments:
Post a Comment